ரூ.7 லட்சம் மதிப்புள்ள

img

ரூ.7 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸை ரூ.21 லட்சத்துக்கு வாங்கி ஊழல்... பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநில அவலம்...

ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான வெண்டிலேட்டர்கள் தலா ரூ. 3 லட்சத்து 41 ஆயிரம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளன.....